இனி வாழ்க்கைல அந்த இயக்குனர் மூஞ்சில முழிக்க கூடாது, சிம்பு அதிரடி
Silambarasan
Gautham Vasudev Menon
By Tony
1 மாதம் முன்
சிம்பு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் பத்து தல படம் ரிலிஸுக்கு ரெடியாகி விட்டது.
இந்நிலையில் சிம்பு கெரியரில் மிக முக்கியமான படத்தை கொடுத்தவர் கௌதம் மேனன்.
இவர்கள் கூட்டணியில் கடைசியாக வந்த வெந்து தனிந்தது காடு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஆனால், யார் கண் பட்டதோ சிம்பு இனி கௌதம் பக்கம் தலை வைத்து கூட படக்க கூடாது என முடிவெடுத்து விட்டாராம்.
என்ன ஆச்சு இவர்களுக்குள் என்பதே தற்போது கோடம்பாக்கத்தின் கேள்வி.