வருங்கால மனைவிக்கு புதிய வீடு கட்டும் சிம்பு.. ஓ கத அப்படி போகுதா
simbu
nidhi aggarwal
new house
By Kathick
தமிழ் திரையுலகில் அதிக சர்ச்சைகளை கொண்ட நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.
நடிகர் சிம்புவும் நடிகை நிதி அகர்வாலும் காதலித்து வருவதாக சில மாதங்களுக்கு முன் தகவல் வெளிவந்தது. மேலும், இருவரும் ஒரே வீட்டில் தங்கி வருவதாகவும் கூறப்பட்டது. விரைவில் இருவருக்கும் திருமணம் என்று கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில், நடிகர் சிம்பு தனது வருங்கால மனைவிக்காக புதிதாக வீடு ஒன்றை கட்டி வருகிறாராம். விரைவில் திருமண தேதியுடன் இந்த வீட்டை குறித்த தகவலும் சிம்பு தரப்பில் இருந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.