நயன்தாரா கூட அப்படி இருந்தது எப்படி தெரியவந்தது? ரகசியத்தை உடைத்த் சிம்பு..
Silambarasan
Nayanthara
Gossip Today
Actors
By Edward
சிம்பு
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சிம்பு, தக் லைஃப் படத்திற்கு பின் தற்போது அரசன் படத்தில் நடித்தும், STR 50, STR 51 படங்களில் கமிட்டாகியும் இருக்கிறார்.
சமீபத்தில் பிரபல தொலைக்காட்சிக்கு நடிகர் சிம்பு அளித்த பேட்டியொன்றில், நயன் தாராவுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படம் குறித்து பகிர்ந்துள்ளார்.

அதில், நானும் நயன் தாராவும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் லீக்கானது. முதலில், இருவரும் நடித்த படத்தின் முத்தக்காட்சியாக இருக்கும் என்று நினைத்தேன்.அதன்பின் ரூமிற்கு வந்தப்பின் பார்த்தால், அது பர்சலான ஒன்று.
துபாயில் நாங்கள் இருந்த போது, புது கேமரா, லாப்டாப் வாங்கினோம். அப்போது இருவரும் எடுத்த புகைப்படம் தான் அது. அந்த புகைப்படம் எப்படி வெளியே வந்து என்று தெரியவில்லை. அந்த விஷயம் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது.