414 ஆஹா! விக்னேஷ் சிவன் தான் மைண்ட் போகுது! சிம்பு மறைத்த காதல் சீக்ரெட்..

simbu nayanthara maanaadu 9number
By Edward Nov 27, 2021 03:35 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் டிரெண்டிங்கில் தற்போது பெரியளவில் பேசப்படும் நடிகராக இருப்பவர் நடிகர் சிம்பு. சமீபத்தில் மாநாடு படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றும் வசூல் ரீதியாகவும் பெரிய சாதனையும் படைத்து வருகிறது.

ஆரம்பத்தில் சில பிரச்சனைகளில் சிக்கினாலும் காதல் விஷயத்தில் தோல்விகளையும் சந்தித்து வந்தார். அப்படி 9 பேர் கொண்ட நடிகையை காதலித்து ஜாலியாக இருந்த சிம்புவை ஒரு சில காரணங்கள் கூறி அவரை கழிட்டி விட்டு வேறொரு இயக்குநரை காதலித்து வருகிறார் அம்மணி.

அதிலிருந்து சிம்பு எதில் எடுத்தாலும் அந்த 9தை விடவே மாட்டேங்குறாராம். அப்படி ஒரு ராசியான நம்பராக அவர் அப்பா காலத்தில் இருந்தே இருக்கிறதாம். அதை சிம்பு மாநாடு படத்தில் உள்ளேவும் திணித்துள்ளார்.

இசை வெளியீட்டு விழா, படத்தில் கதவு டோர் என 9 நம்பர் வருமாறு இயக்குநரும் தள்ளிச் சென்றுள்ளாராம். தற்போ அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


GalleryGalleryGallery