சிம்பு இவ்ளோ நல்லவரா.. எத்தனை கோடி கொடுத்தாலும் அதை செய்ய மாட்டாராம்

Silambarasan
By Parthiban.A Aug 14, 2022 03:30 PM GMT
Report

நடிகர் சிம்பு ஒரு காலத்தில் சர்ச்சைகளுக்கு செல்ல பிள்ளையாக இருந்தவர். அவர் எது செய்தாலும் சர்ச்சை ஆகும். ஷூட்டிங் செல்லாமல் இருப்பது தொடங்கி பீப் பாடல் பிரச்சனைகள் வரை அவர் பல பஞ்சாயத்துகளில் சிக்கி இருக்கிறார்.

ஆனால் தற்போது சமீப காலமாக அப்படியே தலைகீழாக மாறிவிட்டார். உடல் எடையை குறைத்து பிட் ஆன அவர் தற்போது தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கிறார்.

இந்நிலையில் சிம்புவை ஒரு பெரிய offer தேடி வந்திருக்கிறது. சர்வதேச அளவில் பாப்புலர் ஆன ஒரு மதுபான brand விளம்பரத்தில் நடிக்க தான் கேட்டிருக்கிறார்கள். ஆனால் எத்தனை கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என சிம்பு கராறாக கூறிவிட்டாராம்.

சிம்பு இவ்ளோ நல்லவரா.. என ரசிகர்களே ஆச்சர்யம் அடைந்து இருக்கிறார்கள்.  

சிம்பு இவ்ளோ நல்லவரா.. எத்தனை கோடி கொடுத்தாலும் அதை செய்ய மாட்டாராம் | Simbu Turns Down Liquor Ad Offer