எலேக்‌ஷன் பூத் ஒன்றும் சினிமா இல்லை, தைரியமாக பேசிய சிங்கப்பெண் சிம்ரன்

Vijay Simran
By Tony Apr 24, 2026 11:30 AM GMT
Report

சிம்ரன்

சிம்ரன் இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகை. இவர் 3 டிக்கேட்ஸாக ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகின்றார்.

கடந்த வருடம் கூட இவர் நடித்த டூரிஸ்ட் பேமிலி படம் உலகம் முழுவதும் ரூ 90 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில் நேற்று தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது, இதில் பல திரைப்பிரபலங்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.

சினிமா இல்லை

நடிகை சிம்ரனும் வக்காளித்துவிட்டும் சமூக வலைத்தளத்தில் தன் கருத்தை தெரிவித்தார், இதில் ‘எல்லோரும் வாக்களிக்க வேண்டும், இது நம் உரிமை.

அதே நேரத்தில் எலேக்‌ஷன் பூத் ஒன்றும் சினிமா இல்லை, நன்றாக யோசித்து வாக்களியுங்கள்’ என இன்றைய இளைஞ்கர்கள் மற்றும் ஜென் சி கிட்ஸுகளுக்கு அதிரடியாக தைரியமாக ஒரு அட்வைஸையும் செய்துள்ளார்.

இதை பார்த்த எல்லோரும் இவர் மறைமுகமாக விஜய் ரசிகர்களை தான் அப்படி சொல்கிறார் என கூறு வருகின்றனர்.