வயதான நடிகருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை!..அந்த மாதிரி டார்ச்சரால் வேறொருவரை திருமணம் செய்த சிம்ரன்
நடிகரும் பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் பல வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை பிரபலங்களின் சொந்த வாழ்க்கையை குறித்து பேசி பல சர்ச்சைகளில் சிக்கி கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பயில்வான், கமல் குறித்து ஷாக்கிங் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில், கமல் ஹாசனுடன் சிம்ரன் மூன்று படங்கள் நடித்தார்.
சிம்ரனும் கமலும் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் வாழ்ந்து வந்தனர். அப்போது சிம்ரனின் சம்பளத்தை அவருக்கு தெரியாமல் கமல் வாங்கி விட்டார்.
இதையடுத்து சிம்ரன் தயாரிப்பாளரிடம் சென்று சம்பளம் கேட்கும் போது, கமல் சார் உங்களுடைய சம்பளத்தை வாங்கி சென்றுவிட்டார் என்று கூறியுள்ளார்.
அதிர்ச்சி அடைந்த சிம்ரன், சரி நம்ப ஒண்ணா தானே இருக்கோம் என்று சொல்லி அதைவிட்டுவிட்டாராம்.
ஒரு கட்டத்தில் கமலுக்கு பயந்து பாதுகாப்புக்காக தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக பிரபல பத்திரிகையாளர் பயில்வான் கூறியுள்ளார்.