கமல் ஹாசனுடன் லிப்லாக் காட்சி!! நடிகை சிம்ரனை நடுரோட்டில் தவிக்கவிட்டு சென்ற முன்னாள் காதலர்..
தென்னிந்திய சினிமாவின் கனவுக்கன்னியாக தன்னுடைய கவர்ச்சிகரமான நடப்பால் அனைவரையும் ஈர்த்து வந்தவர் நடிகை சிம்ரன். முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து வந்த சிம்ரன் சிலருடன் காதலில் இருந்து பிரிந்தார்.
அப்படி டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தரத்துடன் ஐ லவ் யூ டா என்ற படத்தில் இணைந்து நடித்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. அப்படம் நல்ல வரவேற்பை பெறாவிட்டாலும் சிம்ரனுக்கும் ராஜு சுந்தரத்திற்கு நன்றாக இருந்தது.
அப்படத்தினை தொடர்ந்து தீவிர காதலில் இருந்த ராஜூ சுந்தரம், சிம்ரன் மற்ற நடிகர்களோடு நெருங்கி நடித்தால் தாங்க மாட்டாராம். அப்படித்தான் ஒரு படத்தில் கமல் ஹாசனுடன் லிப்லாக் காட்சியில் நடிக்க இருந்தது.
இதனை அறிந்த ராஜூ சுந்தரம், சிம்ரனை இரவு நேரத்தில் வெளியில் அழைத்து சென்ரு நடுரோட்டில் நிற்கவைத்து சண்டை போட்டிருக்கிறாராம். மேலும் அவரை நடுரோட்டிலேயே தன்னந்தனியாக தவிக்கவும் விட்டு சென்றுவிட்டார்.
இதன்பின் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டதாகவும் செய்தியும் அப்போது பரவியது. இதை வைத்து கமல் ஹாசன் தான் இவர்களின் காதல் முறிவுக்கு காரணம் என்றும் கூறப்பட்டது.
ஆனால் அதற்கு காரணம் சிம்ரன் திருமணத்திற்கு பின் நடிக்க கூடாது என்று கண்டீசன் போட்டதால் தான் பிரிந்துவிட்டதாக சிலர் கூறியும் வந்தனர்.