கமலுடன் காதலா? நடிகை சிம்ரன் கொடுத்த பதில் என்ன தெரியுமா? REWIND

simran kamalhaasan tamilcinema
By Edward Jan 29, 2022 07:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் காதல் மன்னன் என்பதை தாண்டி கிசுகிசுக்களுக்கு பேர் போனவர் என்று கூறுவதற்கு அடித்தளமிட்டவர் கமல். ஆரம்பத்திலேயே தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் நெருக்கமாக இருந்து வந்ததை பற்றி பலர் பெரிதாக பேசினார்கள்.

அதற்கு கமல்ஹாசனும் எதுவும் கூறாமல அமைதி காத்து வந்தார். அப்படி அவருடன் இணைத்து பேசப்பட்டவர் தான் நடிகை சிம்ரன். முதலில் வதந்தி என நினைத்து பத்திரிக்கையாளர் ஒருவர் ஒரு பேட்டியில் சிம்ரனிடம் கமல்ஹாசனை காதலித்தது என்னாச்சு? என கேட்டுள்ளார்.

அதற்கு சிம்ரன் இருவருக்குள்ளும் எதுவும் இல்லை என்று சொல்லியிருந்தால் பிரச்சனை இல்லை. என்னுடைய சொந்தப் பிரச்சனை பற்றியும், குடும்பப் பிரச்சினை பற்றியும் உங்களிடம் சொல்ல வேண்டிய விவரம் தேவையில்லாத ஒன்று என்றும்,

இருவரும் இதனால் சந்தித்து பேசமால் தவிர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், சிம்ரன் கமலுடன் மட்டுமல்லாமல் அதற்கு முன்னரே நடன இயக்குனர் ராஜூ சுந்தரம் என்பவர் மீது காதல் இருந்தது அப்போதே வதந்திகளாக பரவியது குறிப்பிடத்தக்கது.