கள்ளக்காதலால் சாபத்தை பரிசாக பெற்ற நம்பர் நடிகை!! பாவத்தை சுமக்கும் கணவர்..

Gossip Today
By Edward Feb 17, 2023 01:30 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் ஆரம்பத்தில் அடக்கவுடக்கமான நடிகையாக ஆரம்பித்து கவர்ச்சி புயலாகவும் மாறி தற்போது டாப் நம்பரில் சிம்மாசம் போட்டு உர்கார்ந்துள்ளார் அந்த நம்பர் நடிகை.

நடிகர் முதல் இயக்குனர் வரை தன் வலையில் சிக்கவைத்து பின் கழட்டி விட்ட நடிகை, முன்னாள் காதலரின் மனைவி கொடுத்த சாபத்தால் தற்போது பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.

ஆரம்பத்தில் ஏனோதானோ என்று வாழ்க்கையை வாழத்தெரியாமல் திருமணமாகி இரு குழந்தைகள் இருக்கும் இயக்குனரை காதலித்து வந்தார். இயக்குனரும் நடிகையின் வலையில் விழுந்து மனைவியை விவாகரத்து செய்து இரண்டாம் திருமணத்திற்கும் தயாராகினார்.

ஆனால், நம்பர் நடிகையை இயக்குனரின் மனைவி கடுமையாக தாக்கி பேசியும் சாபம் விட்டு நன்றாகவே இருக்கமாட்டாய் என்று கூவியும் வந்தார். மேலும் இயக்குனரும் தன் இரு பிள்ளைகள் தான் முக்கியம் என்று நினைத்ததோடு நடிகையை கைக்கழிவியும் இருக்கிறார்.

இதனால் உடைந்து போன நம்பர் நடிகை சினிமாவில் இருந்து போய்விடலாம் என்ற எண்ணத்திற்கே தள்ளப்பட்டார். அப்போது வாங்கிய சாபம் என்னவோ, டாப் இடத்தில் இருந்தும் கூட பல அடிகளை வாங்கி வருகிறார்.

கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்த படங்கள் எல்லாம் வீணாகிப்போய்விட தன் மார்க்கெட் குறையாமல் இருக்க எப்போது ஆக்டிவாக இருந்து வெளியுலகத்திற்கு தன் முகத்தை காட்டி வருகிறார்.

16 வருட திருமண வாழ்க்கையை பிரித்த செய்த பாவத்தால் குழந்தை பக்கியத்தை பெறாமல் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டார். அவரை மட்டுமில்லாது தற்போது தன் கணவரின் வேலைக்கும் தன் பாவத்தை சுமக்கும் நிலை உண்டாகியுள்ளது.