ஆயிரம் இருந்தாலும் மயில்சாமி செஞ்சது தப்பு!! குறைகூறிய பிரபல நடிகர்..

Mayilsamy
By Edward Mar 06, 2023 12:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராகவும் குணச்சித்திர கதாபாத்திர நடிகராகவும் திகழ்ந்து வந்தவர் நடிகர் மயில்சாமி. கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்த சிவராத்திரி பூஜைகளை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

அவரது மரணம் சினிமாத்துறையினரையும் ரசிகர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியது.

அவர் குறித்து பலர் பெருமையாகவும் புகழ்ந்தும் இரங்களையும் பிரபலங்கள் கூறி வந்தநிலையில் பிரபல காமெடி நடிகர் சிங்கமுத்து மயில்சாமி செய்த தவறை கூறியிருக்கிறார். எல்லா நன்மைகளை செய்த மயில்சாமி, தன் உடல் பற்றி கவனிக்கவில்லை.

அப்படி உடலை பேணிக்காக்கவில்லை என்று குற்றச்சாட்டுவேன். தர்மம் செய்யவேண்டிய நீ, ரொம்ப நாள் அதை செய்ய வேண்டிய நீ, ஏன் உடலை கவனிக்காமல் விட்டாய் என்று கூறியிருக்கிறார்.

வீடியோவை பார்க்க க்ளிக் செய்யவும்