பாடகி ஜோனிடா காந்தியா இது!! கிளாமர் புகைப்படங்களால் மிரண்டு போன ரசிகர்கள்..
Jonita Gandhi
Viral Photos
Tamil Singers
Actress
By Jai
ஜோனிடா காந்தி
இந்திய இசையமைப்பாளர்களின் இசையில் பாடி பிரபலமானவர்களில் சென்சேஷ்னல் பாடகியாக திகழ்ந்து வருபவர் ஜோனிடா காந்தி. அவர் பாடிய பல பாடல்கள் இன்று வரை பலரது ஃபேவரெட் பாடலாக இருந்து வருகிறது.

முன்னணி நடிகர்களின் படங்களில் பாடிய ஜொனிடா காந்தி, இசையமைப்பாளர் அனிருத்துடன் காதலில் இருப்பதாக வதந்தி செய்திகள் பரவியது.
நடிகையாகவும் பல படங்களில் பாடல்கள் பாடியும் வரும் ஜொனிடா, கிளாமர் போட்டோஷூட்டில் கவனம் செலுத்தியும் கவர்ச்சியான ஆட்டம் போட்டும் சில பதிவுகளை பகிர்ந்து வருவார்.
தற்போது, தற்போது சிகப்புநிற கிளாமர் ஆடையணிந்து எடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் ஜோனிடா காந்தி.

