கிளாமர் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் பாடகி ஜோனிடா காந்தி..

Jonita Gandhi Indian Actress Tamil Singers Actress Idhayam Murali
By Jai Oct 03, 2026 05:00 AM GMT
Report

ஜோனிடா காந்தி

இந்திய மொழிகளில் வெளியான பல படங்களின் பாடல்களில் பாடி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வருபவர் தான் பாடகி ஜோனிடா காந்தி.

அதிகபட்சமாக இந்தி படங்களில் பாடி வரும் ஜோனிடா, அனிருத் இசையில் தமிழில் மிகப்பெரிய வெற்றி பாடல்களை கொடுத்து வருகிறார்.

கிளாமர் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் பாடகி ஜோனிடா காந்தி.. | Singer Actress Jonita High Class Photoshoot Post

பாடகியாக மட்டும் இல்லாமல் தற்போது நடிகையாகவும் அறிமுகமாகி நடித்து வருகிறார் ஜோனிடா. சமீபத்தில் வெளியான இதயம் முரளி படத்தில் கீதா என்ற ரோலில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஜோனிடா, கிளாமர் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையிலான ஒரு போட்டோஷூட்டை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery