பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி!! தற்போதைய நிலை..
Kalpana
Super Singer
Tamil Singers
By Edward
தமிழ் சினிமாவில் முன்னணி பாடகியாக திகழ்ந்து வந்தவர் கல்பனா. நடிகர் டி எஸ் ராகவேந்திராவின் மகளான கல்பனா 44 வயதில் ஹைதராபாத்தில் வசித்து வந்தார்.

இந்நிலையில் மார்ச் 4 ஆம் தேதி அவரது வீட்டில் தூக்க மாத்திரிக்கைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார். சுயநினைவின்றி இருந்த கல்பனாவை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
தற்போது ஆபத்தான நிலையில் இருக்கும் அவருக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கல்பனாவின் கணவர் போலிசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

இரு நாட்களாக தான் வீடில் இல்லை என்று கல்பனாவின் கணவர் போலிசாரிடம் தெரிவித்த நிலையில், அவர்மீது இருக்கும் சந்தேகத்தில் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.