பின்னணி பாடகி சைந்தவியா இது!! ரீசெண்ட் போட்டோஷூட் கிளிக்ஸ்..

Tamil Singers Saindhavi Saregamapa Seniors Season 5
By Jai Jun 20, 2025 05:45 PM GMT
Report

பாடகி சைந்தவி

தமிழ் சினிமாவில் முன்னணி பின்னணி பாடகியாக திகழ்ந்து வரும் பாடகி சைந்தவி கடந்த ஆண்டு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரை விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.

பின்னணி பாடகி சைந்தவியா இது!! ரீசெண்ட் போட்டோஷூட் கிளிக்ஸ்.. | Singer Saindhavi Recent Photoshoot Post

இருவரும் தற்போது வரை நண்பர்களாக இருப்பதையும் ஜிவி பிரகாஷின் கச்சேரிகளில் சைந்தவி கலந்து கொண்டு வருவதையும் பலரும் பாராட்டி வருகிறார்கள். தற்போது சரிகமப சீனியர் சீசன் 5ன் நடுவராக இருந்து வருகிறார்.

இடையில் இசைக்கச்சேரிகளில் கலந்து கொண்டு வரும் சைந்தவி, ஊதாநிற ஆடையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.