பிரபல பாடகியின் தனிப்பட்ட வீடியோ லீக்! அதிர்ச்சியில் புலம்பும் ஷில்பி ராஜ்...

Tamil Cinema
By Edward Apr 21, 2022 05:46 AM GMT
Report

இந்திய திரையுலகில் சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்க விஷயங்கள் தற்போது இணையத்தில் அதிகளவில் பரப்பட்டு வருவது சகஜமாகிவிட்டது. அப்படி நடிகைகளின் அந்தரங்க வீடியோக்கள் அவர்களுக்கு பிடிக்காதவர்கள் இணையத்தில் கசிய வைத்துவிடுவார்கள்.

அப்படியொரு நிலையில் சிக்கிக்கொண்டு புலம்பி வருகிறார் பிரபல போஜ்புரி பாடகி. போஜ்புரி திரையுலகில் ஆல்பம் பாடல்களை பாடி பிரபலமானவர் பாடகி ஷில்பி ராஜ்.

உத்திரபிரதேசத்தை சேர்ந்த ஷில்பி தன்னுடைய 12 ஆம் வயதில் பாட்னாவில் படித்திருக்கும் போது பாடல் மீது ஆர்வம் வர படிப்பை பாதியில் நிருத்திவிட்டார்.

இதையடுத்து, சில வாய்ப்புகள் மூலம் போஜ்புரி பாடகியாக கலம் கண்டார். சமீபத்தில் தான் அவர் பாடி நடித்த Kala Sari என்ற பாடல் 2 மில்லியன் பார்வையாளர்களை பெற்று வைரலானது.

தற்போது பாடகி ஷில்பி ராஜின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகியுள்ளது. காதலருடன் தனிமையில் இருக்கும் வீடியோ வைரலானதை கேள்விப்பட்டு அதை யாரும் பார்த்தால் பகிரவேண்டாம் என்றும் கெஞ்சி கேட்டுக்கொண்டுள்ளார்.