ரூ. 9600 கோடி சொத்துக்கு சொந்தக்காரி!! ஸ்ரேயா கோஷல் கணவர் என்ன தொழில் செய்கிறார் தெரியுமா?
Shreya Ghoshal
Tamil Singers
Net worth
By Edward
ஸ்ரேயா கோஷல்
இந்திய சினிமாவில் பல மொழிகளில் பாடலை பாடி பிரபலமாகி பெரிய ஹிட் கொடுக்கும் குரலுக்கு சொந்தமானவர்கள் வரிசையில் இருப்பவர்கள் பலர். அதிலும் எது பாடினாலும் ஹிட் தான் என்ற பெயரை பெற்று கொடுப்பவர் பாடகி ஸ்ரேயா கோஷல்.
தமிழ் பெரும்பாலான படல்களை பாடி அசத்தி வரும் ஸ்ரேயா கோஷல், ஷில் ஆதித்யா என்பவரை 2015ல் திருமணம் செய்து கொண்டார்.
9600 கோடி சொத்து
அதன்பின் 2021ல் ஒரு மகனை பெற்றெடுத்த ஸ்ரேயா கோஷலின் கணவரின் சொத்து மதிப்பு என்ன என்றும் என்ன தொழில் செய்கிறார் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
ஷில் ஆதித்யா Global Head of Truecaller பதவியில் இருந்து வருகிறார். அவரின் சொத்து மதிப்பு சுமார் 9600 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது.