தெருவுல மூஞ்ச காட்ட முடியாது ஐஷு பெத்தவங்களால!! பிக்பாஸ் கொடுரத்தை வெளுத்து வாங்கிய சுச்சி லீக்ஸ் சுசித்ரா..
பிக்பாஸ் 7 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பை தாண்டி போட்டியாளர் பிரதீப் ஆண்டனியை ரெட் கார்ட் கொடுத்து அனுப்பியதை வைத்து தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பிரதீப்-ஐ எதையும் கேட்காமலும் பேசவிடாமலும் கமல் அனுப்பியதை ரசிகர்கள் கமல் ஹாசனை கண்டபடி திட்டித்தீர்த்து வருகிறார்கள். ஒரு புறம் வீட்டில் ஐஷுவிடம் எல்லைமீறி வரும் நிக்ஷனையும் கடுமையாக தாக்கியும் குறும்படம் போட்டும் வருகிறார்கள்.

இதற்கிடையில் சினிமா நட்சத்திரங்களும் பிரதீப்பிற்கு ஆதரவாக பேட்டியளித்தும் வருகிறார்கள். அந்தவகையில் பிரபல பாடகியும் சுச்சி லீக்ஸ் பிரபலமுமான சுசித்ரா சமீபத்தில் பேட்டியொன்றில், நிக்ஷனை வெளுத்து வாங்கியுள்ளார்.
பாவம் அந்த ஐஷு பெற்றோர்களை நினைச்சா மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு, தெருவுல மூஞ்சி காட்ட முடியாது அவங்களால என்றும் இன்னைக்கு காலைல நிக்ஷனுடன் என்ன வேலை பண்ணுது அந்த பொண்ணு, fifty shades of greyலாம் ஒரு கேம்-ஆ, எங்க அடி சூப்பரா இருக்குன்னு சொல்லிட்டு இருக்கு என்றும் வெளுத்து வாங்கியுள்ளார் சுசித்ரா.