சிம்புவிடன் டேட் செல்ல ஆசை.. சுசித்ராவின் மறுப்பக்கம் இதுதான்!! வைரலாகும் வீடியோ..
தமிழ் சினிமாவில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் என்றால் அது சுசித்ராவின் பேட்டிகள் தான். சில ஆண்டுகளுக்கு முன் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு ஷாக் கொடுத்த சுசித்ரா, அதன்பின் சினிமாத்துறையில் இருந்து ஒதுக்கப்பட்டார்.
அதிலிருந்து தற்போது மீண்டு வந்த சுசித்ரா, நட்சத்திரங்களின் பல உண்மை சம்பவங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார். முன்னணி நட்சத்திரங்களின் பார்ட்டி சம்பவங்கள், முன்னாள் கணவர் கார்த்திக்கின் சுயரூபம் போன்றவற்றைகளை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் வானொலி நிலையம் ஒன்றிற்கு அளித்த பேட்டியொன்றில், ஒரு பிரபலத்துடன் காஃப் வித் டேட் போக வேண்டும் என்றால் யாருடன் செல்வீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு சுசித்ரா, சிம்புவுடன் அவுட் செல்வேன் என்று ஓப்பனாக பேசியிருக்கிறார். சிம்புவை பற்றி பாசிட்டிவாக பேச நிறைய இருக்கிறது, நெகட்டிவ்-ஆக பேச ஒன்றும் இல்லை என்று கூறியிருக்கிறார்.