பாடகி சுசீலாவா இது, மொட்டை அடித்து நடக்க முடியாமல் எங்கே வந்துள்ளார் பாருங்க

Tamil Singers
By Yathrika Jun 27, 2024 10:31 AM GMT
Yathrika

Yathrika

Report

பாடகி சுசீலா

எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் இருந்து 90களில் வரை இருந்த பாடகர்கள் பலர் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. நம் மனதுக்கு நெருக்கமான பல பாடல்களை பாடிய கலைஞர்களில் ஒருவர் தான் பாடகி சுசீலா. 

எல்லா பாடகிகளுக்கு இல்லாத பெருமை இவருக்கு உண்டு. அது என்னவென்றால் முதன்முறையாக பாடகிகளில் தேசிய விருது வாங்கியவர் பாடகி என்றால் இவர்தான். 

முன்னணி ஹீரோக்களுக்கு எல்லாம் பாடல்கள் பாடி அசத்திய இவர் வயது மூப்பு காரணமாக ஓய்வில் உள்ளார். அண்மையில் திருப்பதிக்கு நடக்க முடியாமல் கூட்டத்தில் சாமி தரிசனம் முடித்துள்ளார். 

மொட்டை அடித்துக்கொண்டு பக்தி பாடல் பாடியபடி சாமி தரிசனமும் செய்துள்ளார்.

பாடகி சுசீலாவா இது, மொட்டை அடித்து நடக்க முடியாமல் எங்கே வந்துள்ளார் பாருங்க | Singer Suseela At Tirupati