பின்னணி பாடகி சுவாகதாவா இது!! திருமணத்திற்கு பின் வெளியிட்ட டிரான்ஸ்பெரண்ட் சேலை போட்டோஸ்
Tamil Singers
By Edward
தென்னிந்திய சினிமாவில் பின்னணி பாடகியாக திகழ்ந்து வருபவர் சுவாகதா எஸ் கிருஷ்ணன்.
சமீபத்தில் தொழிலதிபர் அக்ஷய் குமார் என்பவரை திருமணம் செய்திருந்தார்.
தமிழ் படங்களில் அதிகமாக பாடியிருக்கும் சுவாகதா, போட்டோஷூட்டில் கவனம் செலுத்தி ரசிகர்களை ஈர்த்து வந்தார்.
தற்போது திருமணத்திற்கு பின்பும் குறையாத கிளாமர் லுக்கில் போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
டிரான்ஸ்பெரண்ட் சேலையில் கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.