சிறகடிக்க ஆசை சீரியல் சீதாவா இது!! நடிகை சங்கீதாவின் ரீசெண்ட் புகைப்படங்கள்..

Serials Tamil Actress Actress Siragadikka Aasai
By Edward Dec 30, 2025 06:30 AM GMT
Report

சிறகடிக்க ஆசை

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் சீரியல்களில் ஒன்றுதான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் நடிக்கும் பல நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதவரை பெற்று கொண்டாடி வருகிறார்கள்.

சிறகடிக்க ஆசை சீரியல் சீதாவா இது!! நடிகை சங்கீதாவின் ரீசெண்ட் புகைப்படங்கள்.. | Siragadikka Aasai Actress Sangeetha Cooper Photos

நடிகை சங்கீதா

அந்தவகையில் சீரியலில் சீதா என்ற ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார் நடிகை சங்கீதா கூப்பர். சீரியலை தாண்டி ஆல்பம் பாடல் மற்றும் குறும்படங்களிலும் நடித்து வருகிறார் சங்கீதா.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சங்கீதா, சிகப்புநிற சேலையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

GalleryGalleryGallery