மேக்கப் இல்லாமல் ரியல் அழகை காட்டிய சிறகடிக்க ஆசை கோமதி பிரியா.. புகைப்படம் இதோ
Serials
Actress
Siragadikka Aasai
By Kathick
சிறகடிக்க ஆசை கோமதி பிரியா
சின்னத்திரையில் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார் கதாநாயகி கோமதி பிரியா.
இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர் கோமதி பிரியா. இவர் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது கொஞ்சம் கூட மேக்கப் போடாமல் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..


