முத்துவை அசிங்கப்படுத்திய சீதா, கோபத்தில் அறைந்த மீனா.. சிறகடிக்க ஆசையில் நடந்த பரபரப்பு விஷயம்
TV Program
Siragadikka Aasai
By Bhavya
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் பாப்புலர் நிகழ்ச்சிகளில் ஒன்று சிறகடிக்க ஆசை, விஜய் தொலைக்காட்சியில் ஆரம்பித்த நாள் முதல் டிஆர்பியில் மாஸ் செய்து வருகிறது.
இன்றைய எபிசோடில், அருண் சொன்ன பொய்யை நம்பி சீதா மீனாவிடம் கோபப்படுகிறார். இதனால் ரவுடி புருஷன் என கூற கோபப்பட்ட மீனா சீதாவை பளார் என அடிக்கிறார்.
பரபரப்பு விஷயம்
அதனால் கோபப்பட்ட சீதா இனி உன் முகத்தில் முழிக்க மாட்டேன், இதுதான் நான் உன்னை சந்திக்கும் கடைசிநாள் என கூறிவிட்டு செல்கிறார்.
பின் நாளைய எபிசோட் புரொமோவில், சீதா பேசியதால் வருத்தப்பட்ட மீனா வீட்டிற்கு சென்று சமைக்காமல் படுத்துவிட்டார். இதனால் கோபப்பட்ட விஜயா மீனா மீது தண்ணீர் ஊத்திவிடுகிறார், அதனை பார்த்த முத்துவும் கோபப்படுகிறார்.