அண்ணன்ன பாத்தியா!! சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியாவின் ரீல்ஸ்..

Siragadikka Aasai
By Edward Mar 18, 2025 07:30 AM GMT
Report

சிறகடிக்க ஆசை மீனா

சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சிறகடிக்க ஆசை. நம்பர் 1 இடத்தில் பட்டையை கிளப்பி வரும் இந்த சீரியலில் மீனா ரோலில் பட்டையை கிளப்பி வருகிறார் நடிகை கோமதி பிரியா.

அண்ணன்ன பாத்தியா!! சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியாவின் ரீல்ஸ்.. | Siragadikka Aasai Serial Gomathi Priya Reels Trend

இந்த சீரியல் வெற்றிக்கு இவருடைய கதாபாத்திரமும் ஒரு காரணமாக உள்ளது. ஹோம்லி லுக்கில் சீரியல் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வரும் நடிகை கோமதி பிரியா, சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் இயக்குநர் திருச்செல்வம் கையால் விருது வாங்கியது பற்றி எமோஷ்னலாக பேசியிருந்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கோமதி பிரியா, தற்போது டிரெண்ட்டிங்கில் இருக்கும் அண்ணன்ன பாத்தியா பாடலுக்கு ரீல்ஸ் எடுத்து வீடியோவை பகிர்ந்துள்ளார்.