விருதுகளை அள்ளும் சிறகடிக்க ஆசை மீனா!! நடிகை கோமதி பிரியாவின் புகைப்படங்கள்..
Serials
Tamil Actress
Actress
Siragadikka Aasai
By Edward
சிறகடிக்க ஆசை
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சிறகடிக்க ஆசை. நம்பர் 1 இடத்தில் பட்டையை கிளப்பி வரும் இந்த சீரியலில் மீனா ரோலில் பட்டையை கிளப்பி வருகிறார் நடிகை கோமதி பிரியா. இந்த சீரியல் வெற்றிக்கு இவருடைய கதாபாத்திரமும் ஒரு காரணமாக உள்ளது.
ஹோம்லி லுக்கில் சீரியல் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வரும் நடிகை கோமதி பிரியா, சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் இயக்குநர் திருச்செல்வம் கையால் விருது வாங்கியது பற்றி எமோஷ்னலாக பேசியிருந்தார்.
கோமதி பிரியா
இதனை தொடர்ந்து பல விருதுகளை வாங்கி குவித்து வருகிறார் கோமதி பிரியா. சமீபத்தில் அவர் வாங்கிய விருதுகளுடன் எடுத்த புகைப்படங்களை கோமதி பிரியா பகிர்ந்துள்ளார்.