அஜித் கூட சேர்ந்து படமா.. ஆளவிட்றா சாமினு ஓடிய சிறுத்தை சிவா..இதோ வீடியோ
Ajith Kumar
Tamil Cinema
Actors
Siva (director)
By Dhiviyarajan
அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விஸ்வாசம் மற்றும் விவேகம் என நான்கு படங்களை இயக்கியவர் சிறுத்தை சிவா.
சமீபத்தில் இவர் கார்த்தியின் ஜப்பான் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கலந்துகொண்டார்.
அப்போது அவரிடம் பத்திரிகையாளர்கள், இனி அடுத்து அஜித் உடன் சேர்ந்து எப்போ படம் பண்ணுவீங்க என்று கேட்டார். அதுக்கு சிறுத்தை சிவா பதில் அளிக்காமல் கும்பிடு போட்டு சென்றுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இதோ
#SiruthaiSiva when asked whether he will work with #AjithKumar again.. ???pic.twitter.com/LKj2d22Sac
— VCD (@VCDtweets) October 29, 2023