டான்-ல் நவரசத்தையும் காட்டி மயக்கும் சூப்பர் சிங்கர் சிவாங்கி? வைரலாகும் மீம் புகைப்படம்..
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் சிவாங்கி. 7வது சீசனில் கலந்து கொண்ட சிவாங்கி தன் குரலுக்கு பாட்டு பாடும் குரலுக்கும் சம்மதம் இல்லாமல் நடந்து கொள்வது மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடிக்க வைத்தது.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரபலமானாரோ இல்லையோ குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அசத்தி வருகிறார். ஆரம்பத்தில் புகழுடன் சேர்ந்து அண்ணன் தங்கையாக செய்யும் அட்ராசிட்டி மக்களிடம் பேராதரவை பெற்றது. தற்போது நடிகையாக சிவகார்த்திகேயனின் டான் படத்திலும் நடித்துள்ளார்.
படத்தில் அவரை நல்லபடியாக இயக்குனர் பயன்படுத்தியிருந்தனர். ஆனால் ஒருசிலர் அவரை கலாய்க்கும் வண்ணம் அவரது ரியாக்ஷனை கேலி செய்தும் வருகிறார்கள். அப்படி அவரின் ஃபேஷ் ரியாக்ஷனை நவரசத்தையும் காட்டும் சிவாங்கி என்று பதிவிட்ட ஒரு மீம் புகைப்படம் வைரலாகி வருகிறது.
the way she emotes these emotions with ease❤️ pic.twitter.com/hsx4zkBTUG
— prans. (@innahsaar) June 17, 2022