அந்த பிரபலதின் மகனுடன் கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் CWC- சிவாங்கி.. தீயாய் பரவும் வீடியோ
Sivaangi Krishnakumar
Tamil Cinema
Cooku with Comali
Tamil Actors
By Dhiviyarajan
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பாப்புலர் ஆனவர் தான் சிவாங்கி. இதையடுத்து இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு தன்னுடைய நகைச்சுவை திறமையால் ரசிகர்களை கவர்ந்தார்.
சின்னத்திரை நிகழ்ச்சிகளை கலக்கி வந்த சிவாங்கி, சிவகார்த்திகேயனின் டான் மற்றும் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் போன்ற படங்களில் நடித்து உள்ளார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் சிவாங்கி வித்யசாகர் மகனுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த வீடியோ