சொத்து பிரச்சனையில் அடித்துக்கொள்ளும் நடிகர் திலகம் சிவாஜி குடும்பம்? சகோதரிகளை ஏமாற்றிய நடிகர் பிரபு
Prabhu
Sivaji Ganesan
By Edward
தமிழ் சினிமாவின் நடிப்புக்கே திலகமாக திகழ்ந்து மக்கள் மத்தியில் மறைந்தும் நிலைத்திருப்பவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவர் மறைந்து 21 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அவர் வாரிசுகளிடையே சொத்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ராம்குமார், பிரபு என்ற மகன்களும், சாந்தி, ராஜ்வி என்ற இரு மகள்களும் சிவாஜி அவர்களுக்கு இருக்கிறார்கள். அவருக்கான கோடிக்கணக்கான சொத்துக்கள் இருந்துள்ல நிலையில் தங்கைகளுக்கு தெரியாமல் பிரபுவும், ராம்குமாரும் சில சொத்துக்களை அவர்களின் மகன்கள் பெயரில் மாற்றி வைத்துள்ளனர்.
மேலும் போலியான தந்தையின் உயில் எழுதி தங்களை ஏமாற்றிவிட்டதாகவும் தாய்வழி சொத்துக்களில் இருந்து தங்களுக்கான பங்கினை தரவில்லை என்று புகாரளித்துள்ளனர் சாந்தி மற்றும் ராஜ்வி.