வெளிநாட்டு நடிகையை தூக்கிய சிவகார்த்திகேயன்! அப்படி என்னதான் இருக்கு?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற அந்தஷ்த்தை பெற்றதோடு டாக்டர் பட வெற்றியால் அனைவரையும் ஈர்த்துள்ளார் சிவகார்த்திகேயன்.டாக்டர் படத்திற்கு முன் சில சறுக்கல்களை சந்தித்தப்பின் நெல்சன் இயக்கத்தில் டாக்டர் படம்ப் கைக்கொடுத்தது.
அதன்பின் டான் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுன்க்கு மொழியில் உருவாகவிருக்கும் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
இப்படத்தின் கதை வெளிநாட்டு பெண்ணை காதலிப்பது போன்றுஇருப்பதால் வெளிநாட்டு நடிகை தான் வேண்டும் என்று இயக்குனர் தயாரிப்பாளரிடம் கூறி வந்துள்ளார்.
அதனால் அந்த லிஸ்ட்டில் இருந்த சாய்பல்லவி ராஷ்மிகா மந்தனாவை தூக்கி விட்டு உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சில ஆங்கில வெப் தொடர்களில் நடித்த நடிகை மரியாவை கமிட் செய்துள்ளார்களாம்.
#SK20 Heroine : "Maria Ryaboshapka"
— Karthik Ravivarma (@Karthikravivarm) February 13, 2022
From Ukraine. She has already acted in an Ukrainian film 'Eter'.
In #SK20 she will be playing a girl from London pic.twitter.com/B71PymvG80