முகமூடி போட்டு நல்லவர் போல் நடிக்கும் சிவகார்த்திகேயன்!! துரோகத்தை புட்டுபுட்டு வைத்த இமான்..
இமான் - சிவகார்த்திகேயன் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொன்டு பேசிய இமான், இனி இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயன் உடன் சேர்ந்து பணியாற்ற மாட்டேன்.
அவர் எனக்கு செய்தது மிக பெரிய துரோகம். என்னுடைய எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நான் அதை குறித்து பேசாம இருக்கிறேன் என்று இமான் பேசி இருந்தார்.
இமான் முதல் மனைவிக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே தொடர்பு இருந்தது என்று ஒரு பக்கம் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

நாசமாய் போன கௌதமி, விஜய் யேசுதாஸ் வாழ்க்கை!! இமான் - சிவகார்த்திகேயன் மூடி மறைத்ததை உடைத்த பயில்வான்..
மேலும் இமானின் பேட்டியொன்றில், வெகுளித்தனமாக இருந்து நல்லவர் போல் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன் என்று தொகுப்பாளர் கேட்க, என்னிடம் அன்பாக பேசியே எனக்கு எதிராக பல வேலைகளை செய்துவந்தார்.
தாமதமாக தான் புரிந்து கொண்டேன் என்று இமான் கூறியிருக்கிறார். இதுபற்றி பலமுறை கேட்டும் அதற்கான பதிலை சொல்லமுடியாதபடி ஒரு பதிலை கூறிவிட்டார் என்றும் நான் யார் என்று என்னை படைத்தவனுக்கு தெரியும் என்றும் கூறியிருக்கிறார் டி இமான்.