நாசமாய் போன கௌதமி, விஜய் யேசுதாஸ் வாழ்க்கை!! இமான் - சிவகார்த்திகேயன் மூடி மறைத்ததை உடைத்த பயில்வான்..
சினிமா நட்சத்திரங்களை பற்றி மனதில் வெளிப்படையாக பேசக்கூடியவர் தான் பயில்வான் ரங்கநாதன். அனைத்து விசயத்திலும் மூக்கை நுழைத்த பயில்வான் தற்போது இமான் விசயத்தை பற்றியும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார்.
ஏற்கனவே சிவகார்த்திகேயன் மற்றும் இமான் குடும்ப விவகாரம் பெரியளவில் பேசப்பட்டு வரும் நிலையில் பயில்வானும் தன் பங்கிற்கு எண்ணையை ஊற்றி பற்ற வைத்திருக்கிறார்.
உண்மையை சொல்ல மாட்டேன் என்று கூறி வந்த அவர் தற்போது கெளதமி மற்றும் விஜய் யேசுதாஸ் பற்றியும் வாய்திறந்திருக்கிறார்.
கெளதமி கமலுடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் போது திடீரென பிரிவு ஏற்பட்டு பிரிந்தார். மகளின் பாதுகாப்பிற்கு பயந்தும், வேறு பெண்ணுடன் உறவில் இருப்பதை தெரிந்தும் தான் கெளதமி கமலைவிட்டு பிரிய தூண்டியது.
அதேபோல் விஜய் யேசுதாஸ் மனைவி வேறொரு பிரபலத்துடன் உறவில் இருந்த விவகாரமும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் தான் இமான் வாழ்க்கையும் நாசமாக போய்விட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தில் நடிக்கும் போதே சிவகார்த்திகேயன் மீது கிசுகிசு!..அவருக்கும் தனுஷ்க்கும் சண்டை
ஏன் சிவகார்த்திகேயனும் இமானும் பல விசயங்களை மூடி மறைத்த் பேசி வருகிறார்கள். அப்படி தெரிந்தால் சிவகார்த்திகேயனின் வண்டவாளமும் தெரிவிந்துவிடும் என்றும் பயில்வான் கூறியிருக்கிறார்.