15 வருடம்.. சிவகார்த்திகேயன் மனைவி மீது எவ்வளவு காதல் பாருங்க.. அழகிய வீடியோ

Sivakarthikeyan Viral Video Tamil Actors
By Bhavya Aug 28, 2025 07:30 AM GMT
Report

சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக அமரன் திரைப்படம் வெளியானது.

படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது. அமரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் அடுத்த மாதம் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

15 வருடம்.. சிவகார்த்திகேயன் மனைவி மீது எவ்வளவு காதல் பாருங்க.. அழகிய வீடியோ | Sivakarthikeyan Cake Cutting With His Wife

அழகிய வீடியோ  

இந்நிலையில், சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் 15வது வருட திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாக ரசிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்த்திக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள். இதோ,