என் வாழ்க்கையை வாழ்ந்த மாதிரி...சுதா கொங்கராவிற்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்
Sivakarthikeyan
Sudha Kongara
By Tony
சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் சமீபத்தில் பராசக்தி படம் திரைக்கு வந்தது.

இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை, இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொஞ்சம் அப்செட்டில் தான் உள்ளனர்.

இந்நிலையில் பராசக்தி படப்பிடிப்பில் இயக்குனர் சுதா ஸ்கிரிப்ட் ரீடிங் யாருமே செய்திருக்க மாட்டார்கள், மணி சார்-டிம் வேலை பார்த்ததால், ரவி மட்டும் செய்திருப்பார் என சொல்ல, உடனே சிவகார்த்திகேயன் 'என்னமோ என் கூடவே என் வாழ்க்கையை வாழ்ந்த மாதிரி, நாங்களும் அதெல்லாம் பண்ணிருக்கோம் மேடம், அமரன், மதராஸி படங்களுக்கு ஸ்கிரிப்ட் ரீடிங் பண்ணிருக்கோம்' என கூறி பதிலடி கொடுத்துள்ளார்.