போச்சா.. டான் வசூலுக்கு முதல் நாளே வந்த ஆப்பு! சிவகார்த்திகேயனுக்கு ஏன் இப்படி

Sivakarthikeyan
1 மாதம் முன்
Parthiban.A

Parthiban.A

115 Shares

சிவகார்த்திகேயனின் டான் படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. சிவகார்த்திகேயன் இதில் கடைசி பெஞ்சு அட்ராசிட்டி செய்யும் மாணவராக நடித்து இருக்கிறார். படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்களும் எதிர்பார்ப்பை கூட்டி இருக்கிறது.

ஆனால் இன்று ரிலீஸ் ஆன படத்திற்கு ரெஸ்பான்ஸ் கலவையாக தான் வந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில் படம் தியேட்டர்களில் வந்து சில மணி நேரங்களில் அதுவும் காலை 11 மணிக்கெல்லாம் தமிழ்ராக்கர்ஸ் மற்றும் டெலிக்ராம் சேனல்களில் லீக் ஆகிவிட்டது.

சிவகார்த்திகேயன் படத்தின் வசூலுக்கு ஆப்பு வைக்க முதல் நாளே இப்படி கிளம்பிட்டாங்களே என ரசிகர்கள் ஒரு பக்கம் புலம்புகின்றனர். 


Gallery

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.