பல பேர் என்னை மதிக்காமல் தள்ளி வச்சாங்க, சிவகார்த்திகேயன் எமோஷ்னல்
Sivakarthikeyan
By Tony
சிவகார்த்திகேயன் இன்று இந்தியாவே தெரியும் நடிகர். ஆனால், இவர் இந்த உயரத்தை அடைய சாதாரணமாக வரவில்லை.
ஒரு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு அதில் வெற்றிபெற்று, காமெடியனாக நடித்து பிறகு ஹீரோவாகி இன்று உச்சத்தை தொட்டுள்ளார்.

இந்நிலையில் இவர் ஒரு பேட்டியில், எனக்கு சில படங்கள் தோல்வியான போது பலரும் என்னை அவமானப்படுத்தினார்கள், மேடையில் கூட பேசவிடவில்லை.
இந்த அவமானம் தான் என்னை மேலும் உழைக்க வைத்தது, வெற்றி பெற வைத்தது என கூறியுள்ளார்.