சிவகார்த்திகேயன் போட்ட வழக்கு, அவருக்கே திரும்பிய ஆப்பு
sivakarthikeyan
ganavel raja
mr local
By Tony
சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டாக்டர் படம் மெகா ஹிட் ஆனது.
அதோடு ரூ 100 கோடி வரை உலகம் முழுவதும் இப்படம் வசூல் செய்து சாதனை புரிந்தது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் மிஸ்டர் லோக்கல் படத்திற்காக இன்னும் ரூ 4 கோடி படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கொடுக்கவில்லை என வழக்கு தொடர்ந்தார்.
அதை தொடர்ந்து ஞானவேல்ராஜா உண்மைகளை திரித்து சிவகார்த்திகேயன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் போட்ட வழக்குக்கு அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஞானவேல் ராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது என்னடா புதுக்கதை, சிவகார்த்திகேயனுக்கு திரும்பிவிட்டதே ஆப்பு என்று ரசிகர்கள் பேச தொடங்கிவிட்டனர்.