அந்த நடிகைக்கும் சிவகார்த்திகேயனுக்கு காதல்..போட்டு உடைத்த உச்ச நடிகர்
சிவகார்த்திகேயனை சினிமாவில் அறிமுகப்படுத்திய தனுஷ் தான். சிவாவின் வளர்ச்சிக்கு தனுஷும் முக்கிய பங்காக இருக்கிறார்.]
இந்நிலையில் சிவகார்த்திகேயனும் தனுஷும் டிடி தொகுத்து வழங்கிய பிரபல நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டனர். அதில் பேசிய தனுஷ், மறியான் அவ்ளோ பெரிய படம், ஆனால் அந்த படத்தில் சிவகார்த்திகேயனபெயரை மறைமுகமாக குறிப்பிட்டு இருக்கிறேன்.
தந்தை பெயரும், மகன் பெயரும் கொண்ட நடிகர், பூ நடிகையுடன் காதலா என தான் மறியான் படத்தில் பேசியது சிவகார்த்திகேயனை பற்றி தான் என்று தனுஷ் விளையாட்டாக கூறினார்.
உடனே டிடி யார் அந்த பூ நடிகை? என்று கேட்க, அது மறியான் படத்தில் நடித்த நடிகை தான் என்று கிண்டலாக சிவகார்த்திகேயன் பேசி இருப்பார்.
சில வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்த பேட்டி ற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
You May Like This Video