சிவகார்த்திகேயனுக்கு கண்டிஷன் போட்ட கமல்.. சோதனையில் சிக்கி தவிக்கும் Sk

Kamal Haasan Sivakarthikeyan Tamil Cinema D Imman Tamil Actors
By Dhiviyarajan Oct 29, 2023 09:21 AM GMT
Report

சமீபகாலமாக சிவகார்த்திகேயன் - இமான் பிரச்சனை கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இமான் விவாகரத்திற்கு கரணம் சிவகார்த்திகேயன் என்று தகவல்கள் ஒரு பக்கம் வெளியாகிவருகிறது. ஆனால் சிவகார்த்திகேயன் இதற்கு எந்த ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை.

கணவருக்கு தெரியாமல் அந்த நபருடன் படுக்கையறையில் இருந்த ரீமா சென்..ஷாக்கிங் செய்தி

கணவருக்கு தெரியாமல் அந்த நபருடன் படுக்கையறையில் இருந்த ரீமா சென்..ஷாக்கிங் செய்தி

தற்போது சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை உலக நாயகன் கமல் ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் பட்ஜெட் எதிர்பார்த்ததை விட அதிக பட்ஜெட் ஆகிவிட்டது. இதனால் படக்குழுவிடம் செலவுகளை கொஞ்சம் குறைத்துக் கொள்ளும் படி ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் கண்டீசன் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.