சிவகார்த்திகேயன் வீடியோ என்கிட்ட இருக்கு, நான் பார்த்தேன்..இமான் பாவம் சும்மா விடாது..பரபரப்பை கிளப்பும் பிரபலம்
Sivakarthikeyan
D Imman
D. Imman
By Dhiviyarajan
கோலிவுட்டில் இமான் - சிவகார்த்திகேயன் பிரச்சனை பரபரப்பாக பல தகவல் வெளிவந்து கொண்டு இருக்கிறது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பிஸ்மி, சிவகார்த்திகேயன் சம்பந்தப்பட்ட சில வீடியோக்கள் மற்றும் ஆடியோவை நான் பார்த்து விட்டேன்.
இமான் அந்த பேட்டி கொடுத்தவுடன் சிவகார்த்திகேயன், அவரிடம் அந்த வீடியோ தயவு செய்து நீக்கி விடுங்கள் என்று கொஞ்சம் மிரட்டும் தொனியிலும் சிவகார்த்திகேயன் பேசி இருக்கிறார்.
அதன் பின்னர் சிவகார்த்திகேயன் இமான் இமேஜை டேமேஜ் செய்யும் வேலைகளில் இறங்கி இருக்கிறார் சிவகார்த்திகேயன். அதுமட்டுமின்றி தன்னை பற்றி எந்த ஒரு தகவலும் வந்துவிட கூடாது என்று பணம் செலவிடுகிறார் என பிஸ்மி பேசியுள்ளார்.