விவகாரமான விசயத்தில் லியோ விஜய்யை ஓரங்கட்டிய சிவகார்த்திகேயன்!! இமான் கொடுத்த ஷாக் தான் காரணம்...
Sivakarthikeyan
D Imman
Gossip Today
Leo
By Edward
இமான் சிவகார்த்திகேயன் இடையே இருக்கும் பிரச்சனை தற்போது ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட இசையமைப்பாளர் இமான், இனி இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயன் உடன் சேர்ந்து பணியாற்ற மாட்டேன். அவர் எனக்கு செய்தது மிக பெரிய துரோகம்.
அதை என்னால் வெளியே சொல்லக்கூட முடியாது. என்னுடைய குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அமைதியாக இருக்கிறேன் என்று கூறி இருந்தார்.
இதுகுறித்து இணையத்தில் பல செய்திகள் வெளியாகி விவாத பொருளாக மாறியது. மேலும், லியோ படம் வெளியாகவுள்ள நிலையில் #Leofdfs உள்ளிட்ட பல ஹாஷ் டாக்குகள் டிரெண்டிங் ஆனது. ஆனால் சிவகார்த்திகேயன் பற்றிய விசயம் இமான் சொன்னதால் இணையத்தில் #Sivakarthikeyan ஹாஷ் டாக் லியோவை பின்னுக்கு தள்ளியுள்ளார். இதை வைத்து நெடிசன்கள் பல கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.