சிவகார்திகேயனின் மாவீரன் படம் அந்த படத்தின் படம் காப்பிய!.. ஷாக்கில் ரசிகர்கள்
Sivakarthikeyan
Actors
Tamil Actors
By Dhiviyarajan
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் தான் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படம் நேற்று வெளியானது.
இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்திருக்கிறார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மிஷ்கின், சுனில், சரிதா, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
தற்போது மாவீரன் படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்த வருகின்றனர்.
இந்நிலையில் 2020 -ம் ஆண்டு Hitman Agent Jun என்ற கொரியன் படத்தின் காப்பி தான் மாவீரன் படம் என்று பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Hitman Agent Jun. Korean movie 2020.
— Blue Sattai Maran (@tamiltalkies) July 14, 2023
Maaveeran. Ctrl C + Ctrl V. pic.twitter.com/9sL97bouW0