வெளிநாட்டு நடிகையுடன் குத்தாட்டம் போட்ட சிவகார்த்திகேயன்.. ஆனா மண்ட மேல இருந்த கொண்டையை மறந்துடீங்களே
Sivakarthikeyan
By Karthick Raja
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திருமணம் பிரின்ஸ். இப்படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதிப் இயக்கியுள்ளார். பிரின்ஸ் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டு மாடல் அழகி Maria Ryaboshapka நடித்துள்ளார்.
இப்படத்தின் முதல் பாடல் நேற்று வெளிவந்தது. இதில் Maria Ryaboshapka மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் இணைந்து செம குத்தாட்டம் போட்டிருந்தனர். பாடல் சூப்பர்ஹிட்டாகியிருந்தாலும், முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயத்தில் கோட்டை விட்டுள்ளார் சிவா.
ஆம், இந்த லிரிகள் பாடல் வீடியோவின் துவக்கத்தில் SK Sivakarthikeyan என்பதற்கு பதிலாக Sivakathikeyan என்று போடப்பட்டுள்ளது. ஆம், Sivakarthikeyan பெயரியில் R எழுத்தை மறைந்துவிட்டுள்ளனர். இது தற்போது இணையத்தில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
