உச்ச கட்ட கவலையில் சிவகார்த்திகேயன், இப்படியாகிருச்சே

Sivakarthikeyan Prince (2022)
By Tony Oct 24, 2022 09:30 AM GMT
Report

சிவகார்த்திகேயன் 

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் சமீபத்தில் பிரின்ஸ் படம் திரைக்கு வந்தது.

இந்த படத்தை சிவகார்த்திகேயன் பெரிதும் எதிர்ப்பார்த்தார். அதுவும் தீபாவளி ரிலிஸ் என்றதும் கண்டிப்பாக பெரிய வசூல் வரும் என்று நினைத்தார்.

உச்ச கட்ட கவலையில் சிவகார்த்திகேயன், இப்படியாகிருச்சே | Sivakarthikeyan Prince Box Office Flop

வசூல் இல்லை

ஆனால், படம் எதிர்ப்பார்த்த வசூல் இல்லை, இன்னும் சொல்ல வேண்டுமென்றால் மிக மோசமான வசூலை தந்துள்ளது.

இதனால் சிவகார்த்திகேயன் மிகவும் மனம் நொந்துள்ளதாக கூறப்படுகிறது.