வெளிநாட்டு மாடலுக்கு வலை வீசிய நடிகர் சிவகார்த்திகேயன்..

sivakarthikeyan maria sk 20
By Kathick Mar 21, 2022 03:10 PM GMT
Report

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் டான். இப்படத்தை தொடர்ந்து அனுதீப் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்கிறார் சிவாகார்த்திகேயன்.

இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க, வெளிநாட்டு மாடல் பிரபலத்துடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாக கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது அதன் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க உக்ரைன் மாடல், மரியாவை படக்குழு கமிட் செய்துள்ளது. அறிவிப்புடன் அவருடைய புகைப்படத்தையும் தற்போது வெளியிட்டுள்ளனர். இதோ பாருங்க..

வெளிநாட்டு மாடலுக்கு வலை வீசிய நடிகர் சிவகார்த்திகேயன்.. | Sivakarthikeyan To Pair Up With Model