இரவு நேரத்தில் சிவகார்த்திகேயனுடன் இமான் மனைவி அங்கு சென்றார்..சர்ச்சையை கிளப்பும் பிரபலம்
Sivakarthikeyan
Tamil Cinema
D Imman
D. Imman
By Dhiviyarajan
இமான் - சிவகார்த்திகேயன் சர்ச்சை கடந்த இரண்டு வாரங்களாக ஓய்ந்தபாடில்லை.பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய சினிமா பத்திரிகையாளர் பாண்டியன், மோனிகா இரவு பார்ட்டி போகும் போதே இமான் தடுத்து இருக்கவேண்டும். அப்போ எங்க போச்சு அறிவு.
சிவகார்த்திகேயன் மோனிகாவை நைட் பார்ட்டிக்கு கூப்பிட்டு இருக்கலாம். இமானுக்கு எங்க போச்சு அறிவு. 24 மணி நேரமும் இசை உருவாக்குவதில் இருந்துவிட்டு குடும்பத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருந்ததால் மனைவி, குழந்தைகள் எல்லாமே போய்ட்டாங்க என்று பத்திரிகையாளர் பாண்டியன் கூறியுள்ளார்.
You May Like This Video