சிவகார்த்திகேயனை அந்த விசயத்துக்கு தான் கல்யாணம் செய்தாரா ஆர்த்தி!! வைரலாகும் வீடியோ..

Sivakarthikeyan Gossip Today
By Edward Nov 11, 2023 07:36 AM GMT
Report

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சிவகார்த்திகேயன் மற்றும் டி இமான் விசயம் இணையத்தில் மோசமான பேசப்பட்டு டிரெண்ட் ஆகி வருகிறது.

சிவகார்த்திகேயனை அந்த விசயத்துக்கு தான் கல்யாணம் செய்தாரா ஆர்த்தி!! வைரலாகும் வீடியோ.. | Sivakarthikeyan Wife Aarthi Share Why Marry Yoi

சிவகார்த்திகேயன் பற்றி பலர் இணையத்தில் பேசி வரும் நிலையில் சிவகார்த்திகேயன் தன் மனைவி ஆர்த்தியை விஜய் டிவியில் பணியாற்றிய போது பேட்டி எடுத்திருக்கிறார்.

காமெடியோடு நடந்த அந்த பேட்டியில், என்னை எதற்கு திருமணம் செய்தாய் என்ற கேள்வியை கேட்டிருக்கிறார்.

மாயா லெஸ்பியன், குடிக்கிற தண்ணீர்ல பாத்ரூம் போய் கூட கொடுப்பாள்!! பிரபல பாடகி பரபரப்பு குற்றச்சாற்று

மாயா லெஸ்பியன், குடிக்கிற தண்ணீர்ல பாத்ரூம் போய் கூட கொடுப்பாள்!! பிரபல பாடகி பரபரப்பு குற்றச்சாற்று

அதற்கு ஆர்த்தி, உங்களை பத்தி தெரியும், நல்லா டைம் பாஸ் ஆகும் அதனால் தான் என்று சொல்லியுள்ளார். இதை கேட்டு ஷாக்காகியுள்ளார் சிவகார்த்திகேயன்.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்..

You May Like This Video