இரண்டாம் முறையாக கர்ப்பமாக இருக்கிறாரா சிவகார்த்திகேயன் மனைவி? புகைப்படம்..
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாராகவும் மிமிக்ரி கலைஞராகவும் இருந்து சிறு கதாபாத்திர காமெடியாக 3 படத்தில் அறிமுகமாகி தற்போது வளர்ந்து வரும் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகை சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் வெற்றியை கொடுத்த சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் படத்தின் படப்பிடிப்பை முடித்து பட வெளியீட்டிற்காக காத்து கொண்டு இருக்கிறார்.
தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் அவரது மனைவி ஆர்த்தியுடன் வாக்களிக்க வந்தார் சிவகார்த்திகேயன். அப்போது மனைவி ஆர்த்தி வயிற்றை ஷாலை கொண்டு மறைத்தவாறு நடந்து சென்றது சந்தேகத்தை எழுப்பியது.
ஏற்கனவே பெண் குழந்தை பெற்று வளர்ந்து வந்த நிலையில் தற்போது இரண்டாவது முறை ஆர்த்தி கர்ப்பமாக இருக்கிறாரா என்று சமுகவலைத்தளத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். ஆர்த்தி கர்ப்பமாக இருக்கிறாரா இல்லையா என்று அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகவில்லை. அப்படி இருந்தால் சிவகார்த்திகேயனே கூறுவார் என்றும் சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.