சிவகார்த்திகேயனுக்காக மனைவி செய்யும் விசயம்.. பிரின்ஸ் படத்திலும் இப்படியொரு செண்டிமெண்ட்

Sivakarthikeyan Prince (2022)
By Edward Oct 21, 2022 04:00 PM GMT
Report

தமிழில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன், டாக்டர், டான் படத்திற்கு பிறகு தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் படத்தில் நடித்திருந்தார்.

தமன் இசையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. சர்தார், பிரின்ஸ் இரு படங்களும் போட்டிபோட்டு வெளியானதில் பிரின்ஸ் சுமாரான விமர்சனத்தையும் சர்தார் நல்ல வரவேற்பு விமர்சனத்தையும் பெற்று வருகிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் ஒவ்வொரு படம் வெளியாகும் போது அவரது மனைவி, கணவர் முதல் நாள் முதல் காட்சிக்கு பார்க்க போவதற்கு தனியாக புது ஆடையை வாங்கி கொடுப்பாராம்.

பிரின்ஸ் படத்திற்கு அப்படியான ஒரு ஆடையை வாங்கி கொடுத்து அணியவைத்திருக்கிறார் சிவகார்த்துகேயன். தற்போது இன்று காலை முதல் காட்சியை பார்க்க சிவகார்த்திகேயனுடன் மனைவியும் சென்றிருக்கிறார்.

Gallery